திராவிட வாசகர் வட்டம் நடத்திய, பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டிக்கு வந்த 189 கதைகளைக் காட்சிப்படுத்தியுள்ளோம்.
இப்போது முதல் ஏப்ரல் 26, 2020 ஞாயிறு மதியம் 1:30 வரை இங்குள்ள பல கதைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். Amazon பக்கம் சென்று Buy for Free என்று உள்ள பொத்தானை அழுத்துங்கள். Kindle Unlimited சேவையைப் பெற்றுக் கொண்டால், இங்குள்ள அனைத்துக் கதைகளையும் இலவசமாகவே படிக்கலாம். இக்கதைகளை உங்கள் ஆண்டிராய்டு, iPhone செல்பேசிகளிலேயே படிக்கலாம். உங்கள் அமேசான் கணக்கில் புகுந்து கதைகளைப் பெற்றுக் கொண்ட பிறகு Kindle app பதிவிறக்கி அதே அமேசான் கணக்கில் நுழைந்து படிக்கலாம். கதைகளைப் படித்து உங்கள் கருத்துரைகளை அமேசான் தளத்தில் எழுத வேண்டுகிறோம். நன்றி.
athithiyavarman kothandaraman says
I need English Story books suitable for 6th std to 10th std. Thanks.
Nuzhath Anjum says
குயிலு…
எளிமையான தமிழில் அருமையான சிறுகதை… வறுமை மட்டுமே கண்டு வளர்ந்தவள் தனக்கு கிடைத்த ஆதரவை சாதனை ஆக்கி கலெக்டராக உயர்கிறாள்… முற்போக்கு சிந்தனையில் எழுதப்பட்ட கதை… பாராட்டுக்கள்!!