இந்த உரைத் தொகுப்பு அன்று தொடங்கிய அறப்போர் இன்றும் தொடரும் நிலையில் அய்யாவின் உரை வீச்சுகள், அறிவாயுதங்கள் ஒளிவீச்சுக்கள் அல்லவா?
மொழிப்போர், பண்பாட்டு படையெடுப்பை எதிர்த்த தங்கள் இழந்த திராவிடர் இயக்கத் தீரர்கள் அந்த வீரர், வீராங்கனைகளுக்கு வீர வணக்கத்துடன் அன்புக் காணிக்கையுமாகும்.