மனித வாழ்வின் பெருமை எது? By தந்தை பெரியார் ரூ. 50/- Publisher: திராவிடர் கழகம் Available in: Kindle ISBN: B078KXTSQM Buy Now நீத்தார் நினைவு நாள் சிந்தனையாக தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இரண்டு உரைகள், ஆத்மா, மறுபிறப்பு குறித்த கருத்துகள் அடங்கிய குறுந்தொகுப்பு.