வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் மூன்றாம் மாத இதழ் இது.
இந்த இதழில்:
- பாபர் மசூதி தீர்ப்பும் தமிழக அரசியலும்! – பிலால் அலியார்
- ஹோமியோபதியும், அலோபதியும் ஒரு ஒப்பீடு – மருத்துவர் நந்தினி ஸ்ரீ
- குழந்தைகளுடன் நான் – இனியன் (குழந்தைகள் செயல்பாட்டாளர்)
- அண்ணாவின் திராவிடநாடு – விக்னேஷ் ஆனந்த்
- ராஜராஜ சோழனின் உண்மை முகம்! – போதி சத்வா
- வாசுகியின் ஒற்றை முலை – கவிஞர். தனசக்தி
- நெய்தலும் சமவெளி புரிதலும் – ஜோ மில்டன்
- நீங்கள் சிலைகளில் என்ன பெருமையைக் காண்கிறீர்கள்? – அகிலா தேவி
- திராவிட காணொளிகள்