திராவிட வாசிப்பு – செப்டம்பர் 2019 (அண்ணா சிறப்பிதழ்) By திராவிட வாசிப்பு மின்னிதழ் குழு ரூ. 49/- Available in: Kindle, PDF ISBN: B07YK1FFRY Published: September 1, 2019 Buy NowRead PDF திராவிட வாசிப்பு என்னும் இணைய இதழ். முதல் இதழ், அறிஞர் அண்ணாவின் சிறப்பிதழாக வெளியாகி இருக்கிறது. அண்ணா குறித்த தோழர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது.