- Available in: PDF
- Published: May 1, 2021
பெரியார்-அம்பேத்கர் ஆகியோரை எதிரி எதிர் முனையில் நிறுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களைச் சிலர் செய்து வருகின்றனர். தற்போது கம்யூனிசம் மற்றும் தலித்தியம் ஆகியவற்றை எதிரெதிர் முனைகளில் நிறுத்தத் தொடங்க்கியிருக்கிறார்கள் சிலர். திராவிடம் – கம்யூனிசம் – தலித்தியம் என்பதை மும்முனைகளாக்கி இதுகாலம் வரையிலே ஒருங்கிணைந்து இவ்வியக்கங்கள் முன்னெடுத்த அனைத்தையும் ஒன்றுமற்றதாகச் செய்கின்ற செயல் முழுவேகத்தில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. பார்ப்பனியம் இதனுள்ளே சொகுசாகக் குளிர் காய்ந்துகொண்டுள்ளது. மூன்று கருத்தியலும் மக்கள் கருத்தியலே! மூன்றும் மக்களைப் பிரதானப் படுத்தும் கருத்தியல்களே! இவற்றின் ஒருங்கிணைவும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட முன்னெடுப்புகளையும் பேச வேண்டிய காலத்தில் இவற்றை எதிரெதிர் கருத்தியல்களாகச் சித்தரிக்கும் செயல் அயோக்கியத்தனமானது. மக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடியது.
உள்ளே…
- The politics of cultural nationalism in south India – நூல் அறிமுகம் (தமிழில்: கௌதம் ராஜ்)
- நம் குழந்தைகள் பத்திரமா? – ஸ்ரீதேவி அரியநாச்சி
- பெருந்தொற்றிலிருந்து மீள்வோம் – மருத்துவர் பூவண்ணன் கணபதி
- குழந்தைங்ககிட்ட பேசுங்க – பகுதி 3 – ஆசிரியர் மகாலட்சுமி
- திராவிட இயக்கம் நடத்திய கலைப்புரட்சியும் படைப்பாளர்களும் – பகுதி 3 – கனிமொழி ம.வீ