பகவத் கீதையையும், அது பற்றிய ஏராளமான நூல்களையும் ஆழ்ந்து படித்து, கீதை குறித்த விரிவான ஆய்வாக 1998ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட இந் நூல், தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டு, மேன்மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளாகியும் யாராலும் மறுப்புச் சொல்ல இயலாத ஆதாரப்பூர்வமான நூலாகத் திகழ்கிறது.