தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றையச் சூழ்நிலையில் இளைஞர்கள் பலருக்கும் அரசியல் பற்றிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளில் என்ன அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்பது பற்றி புரிந்துகொள்ள இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் உதவக்கூடும்.