அறிஞர் அண்ணா ஏன் “கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!” என்பதை ஒரு மந்திரம் போல் சொன்னார்?
ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிய அவரின் ஓய்விடத்தில் ஏன் “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது?
உலகத் தத்துவங்கள், சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை நெறி என்ன?
இவற்றுக்கும் பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
இந்நூல் இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுகிறது.