ஒப்பற்ற தலைமை By கி. வீரமணி ரூ. 180/- Available in: Kindle ISBN: B08QFN1K6K Buy Now சிறை, எதிர்ப்புகள், ஏளனங்கள், கண்டனங்கள், துரோகங்கள், உடல் உபாதைகள் அனைத்தையும் கடந்து மாபெரும் திராவிட இயக்கத்தைக் கட்டியெழுப்பிய தந்தை பெரியாரின் ஒப்பற்ற தலைமையைச் சான்றுகளோடு எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.