உண்மைகளை ஒரு சமூக விஞ்ஞானியாக நின்று, எப்படிப்பட்டோரின் எதிர்ப்புகள், ஏளனங்கள், கண்டனங்கள், காராக்கிரக மிரட்டல் வரினும் துணிந்து உரைத்ததுடன், யாருக்காகவும் தனது மனதிற்பட்டதை மாற்றிக் கொள்ளாது, மானம் பாராது, நன்றி எதிர்பார்க்காது, பதவி நாடாது, புகழ் தேடாது, தனது சொத்துக்களை மக்கள் சொத்துக்களாக்கி, மறையாமல் வாழும் தந்தை பெரியார், ஓர் உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்பதை அவர்தம் இந்த உரைகள் அவர்தம் மேடைப் பேச்சு நடையிலேயே!