![இஸ்லாமியர்களுக்கு இதயமானவர் கலைஞர்](/wp-content/uploads/2019/12/கலைஞர்-இஸ்லாமியர்களுக்கு-இதயமானவர்.jpg)
திராவிடம்
- Publisher: தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு
- Available in: Kindle
- ISBN: B082MLZ96S
இஸ்லாமியர் நலனுக்காக திமுக செயற்படுத்திய திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த வரலாற்று ஆவணம். கலைஞர் மறைவுக்குப் பிறகு அவருக்கு இஸ்லாமியர்கள் சார்பில் நடத்தப்பட்ட புகழ் அஞ்சலி நிகழ்வில் இந்நூல் வெளியிடப்பட்டது.