தமிழ் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்த மொழி. விந்திய மலைக்குத் தெற்கே பல ஆயிரம் ஆண்டுகள் பேசப்பட்ட மொழி. இன்று தமிழகத்தில் மட்டுமே பேசப் படுகிறது.
தமிழின் இந்த வீழ்ச்சியை, வேதகாலம் தொடங்கி இன்று வரை நடந்த சரித்திர நிகழ்வுகளை நினைவு கூறும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
கலிபேர்னியாவில் Sequoia காடுகளை அழியாமல் காப்பதைக் கடமையாக அமெரிக்க அரசு நினைத்துச் செயல்படுகிறது.அதுபோல் பழமையான தமிழினத்தைக் காப்பது யுனெஸ்கோ கடமையாக எடுத்துச் செயல் பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன், கட்டுரைத் தொடர் ிறைவு பெறுகிறது.