The book analyse and interprets with the recent Tamil movie Asuran casted by Dhanush, Manju Warrier, Ken Karunas. The historical happenings in Tamilnadu few decades before and the impact of Panchami Lands in India.
ஒரு முழு படத்தில் சொல்லியதை, இதில் வரிகளில், பக்கங்களில் திறனாய் எழுதியுள்ள ஒன்று. “வெட்கை” – யை படைத்த பூமணி அய்யா அவர்கள், சமூகம் எப்படி இருந்ததது என்பதை அனுப்புதலாக வைத்தார் எனின் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் அதை காட்சி மையமாக தெளிவாக நம் மனதில் ஊன்றி கடிதத்தை நிறைவு செய்ததை கூறும். இவை அனைத்தையும் சிறு பக்கங்களில் முக்கிய காட்சிகளை அழகாக எடுத்து சமூகத்தோடு ஒத்துக் எழுதி- வடக்கும், தெற்கும், கிழக்கும், மேற்கும் அனைத்தும் சமம் என்பது போல் வடக்கூரும் தெற்கூரும் சமம். எந்த ஊராக இருந்தாலும் மக்கள் அனைவரும் சமம்… ஏற்றத்தாழ்வு மக்களை பிரிக்க கூடாது என்பதே இவர்களின் நோக்கு.