அண்மையில் கிண்டிலில் மின்னூலாக வந்த திராவிட நூல்கள் தற்போது காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இது வரை 37 நூல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து மேலும் பல மின்னூல்கள், அச்சு நூல்கள் பதிவேற்றப்படும்.
எது திராவிட நூல்?
தங்களைத் திராவிட அரசியலோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் அனைவரின் நூல்களையும் வரவேற்கிறோம். நூலின் பேசு பொருளாக திராவிடம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கதை, கவிதை, கட்டுரை எந்த வடிவில் வேண்டுமானால் இருக்கலாம்.
தளப் பராமரிப்புக்குப் பின்வருவோர் பங்களிக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.
* கபிலன் காமராஜ்
* இரவிசங்கர் அய்யாக்கண்ணு
* யூசுப் பாசித்
* சர்ஜூன் இப்னு இலியாஸ்
* பிரபு ராஜேந்திரன்